எதிர்வரும் திங்கட்கிழமை நினைவுகூரப்படுகிறார் நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின்


பிரான்சில் கடந்த 15.03.2019 அன்று திடீர் சுகயீனம் காரணமாக சாவடைந்த நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் 15.03.2021 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு Grigny பகுதியில் இடம்பெறவுள்ளது.


இடம்:-Cimetière de Grigny (Nouveau)

Chemin du Clotay 

91350 Grigny.

RER:D Gare Grigny centre


0758713839

0148220175

(CCTF)


தகவல் : தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு

No comments