மெக்சிக்கோவில் முகக்கவசத்திற்குப் பதிலாக மூக்குக் கவசம்!


மெக்சிகோவில் முக கவசம் போன்று மூக்கு கவசத்தை உருவாக்கி உள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மெக்சிகோவில் முக கவசம் போன்று மூக்கு கவசத்தை உருவாக்கி உள்ளனர்.

உணவு மற்றும் தண்ணீர் அருந்தும் போது பாதுகாப்பாக இருக்க மூக்கு பகுதியை மட்டும் மறைக்கும் அளவுக்கு சிறிய அளவிலான மூக்கு கவசத்தை உருவாக்கி உள்ளனர். 

No comments