அமெரிக்கவுக்கு பதிலடி! சீன, வடகொரியா கூட்டிணைவு!


கொரியத் தீபகற்பத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் கட்டிக்காக்க வடகொரியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராயிருப்பதாக சீனாவுக்கான வடகொரிய தூதரிடம்  சீன அதிபர் சி சின்பிங்  கூறியிருக்கிறார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு என்பது இருநாட்டு மக்களின் பொதுவான பொக்கிஷம் என்றார் அவர்.வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் இருதரப்பு ஒத்துழைப்பையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்த சீன அதிபருக்கு அழைப்பு விடுத்ததாக வடகொரிய ஊடகம் தகவல் அளித்தது.

அண்மையில் அமெரிக்க உயர் அதிகாரிகள் தென்-கொரியாவில் சந்திப்பு நடந்ததன் பின்பே  சீன, வடகொரியச் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குரிப்பிடத்தக்கது.

No comments