தடை செய்யப்பட்டவர்களின் புதிய பட்டியலை வெளியிட்டது சிறீலங்கா அரசாங்கம்!

சிறீலங்காவினால் பங்கரவாதம் மற்றும் பயங்கரவாத்திக்கு நிதி வழங்குபவர்கள் தொடர்பில்  தடை செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புக்களை உள்ளடக்கிய விபரங்களை சிறீலங்கா அரசாங்கதினால் 28.03.2021 இன்று  வெளியிட்டுள்ளது. இது குறித்து பெப்ரவரி மாதம் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

No comments