யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் கொரோனா!
வட மாகாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றிற்குள்ளான 19 பேரில் வைத்தியர்கள், தாதியர்கள்,சிற்றூழியர்கள் உள்ளடங்கியிருப்பதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments