சின்ன சுமந்திரனாகிறார் சாணக்கியன!
சிங்கள ஆட்சியாளர்களுடன் திரைமறைவு பேரங்கள் வெளியில் வீரவசனங்கள் எ புதிய பரிமாணத்துடன் மேலே எழுந்துவருகிறார் சி;ன்ன சுமந்திரன் என்றழைக்கப்படும் சாணக்கியன்.
எமது சூழலின் அழிவுக்கு எதிராகவும் மற்றும் வளங்கள் (காடழிப்பு, மண்ணகழ்வு, கனிவளங்கள்) சுரண்டப்படுவதினை தடுக்கும் முகமாகவும் இன்றைய தினம் விகாரமாதேவி பூங்காவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் கலந்துகொண்டுள்ளார் சாணக்கியன்.
ஏற்கனவே மகிந்த சந்திப்பு ஒருபுறமும் மற்றொரு புறம் வீர உரையென கல்லா கட்டிவருகின்றார் சாணக்கியம்.
Post a Comment