இலங்கை தேசியக்கொடி:கவலையில் சீனா!
இலங்கையின் தேசிய கொடிகள் அவமதிக்கப்பட்டுள்ளதாக சீனா கவலையடைந்துள்ளது.தேசியக்கொடிகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும்.கால் மிதியாகிய இலங்கை தேசியக்கொடி குறித்த விடயம் கவலை அளிக்கிறது.

இதே போன்ற தயாரிப்புகளை அமேசனில் பல்வேறு நாடுகளின் விற்பனையாளர்கள் விற்கிறார்கள்.

பல தசாப்தங்களாக இலங்கையில் அமைதி, செழிப்பு மற்றும் கௌரவத்திற்காக சீனா ஆதரித்து வருகிறதென இலங்கைக்கான சீன தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.


No comments