மன்னாரில் உடலம் கண்டுபிடிப்பு!

 


மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில், நேற்று (23) மாலை  உருக்குலைந்த நிலையில் சடலமொன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

சடலம், இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சடலத்துக்கு அருகிலிருந்து பாதணியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்நபர் சுமார் 20 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments