வடக்கில் இன்று 143!யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூகமயமாகியுள்ளதாவென்ற சந்தேகம் வலுத்துவருகின்றது.

இன்றைய சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வடமாகாணத்தில் 143 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதனிடையே யாழ் மாவட்டத்திலேயே பெருமளவு கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே கடந்த சில நாட்களில் யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கையும் 143ஆக அதிகரித்துள்ளது.


No comments