விக்கினேஸ்வரனும் ஆதரவளித்தார்!பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டம் மேலும் வலுப்பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான  C.V.விக்னேஸ்வரன் .


நல்லூரில் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்படும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் 8-வது நாளான இன்றைய தினம் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு அனைத்து சிறப்புகளையும் அழைப்பு விடுத்துள்ளார் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பதப்படுத்த வேண்டும் என்பதனை தான் வலியுறுத்துவதாகவும் அதற்கான அழுத்தத்தினை மக்கள் ஒழுங்கு செய்யும் சிறு சிறு போராட்டங்கள் ஊடாக அழுத்தத்தினை பிரயோகிக்க முடியும் என்று தான் நம்புவதாகவும் இந்தப் போராட்டம் மேலும் மேலும் வலுப்பெற்று சர்வதேச விசாரணையை சர்வதேச அரங்கில் வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்து சென்றார்.

No comments