திருமணம்
மூன்று முடிச்சில்
இரண்டு மனங்கள்
ஒன்று ஆகி
பூச்சியம் போன்ற வாழ்க்கைச் சக்கரம்
இதமாக ஓட வேண்டும்.
ஆக்கம் - அருளன் (போராளி)
மூன்று முடிச்சில்
இரண்டு மனங்கள்
ஒன்று ஆகி
பூச்சியம் போன்ற வாழ்க்கைச் சக்கரம்
இதமாக ஓட வேண்டும்.
ஆக்கம் - அருளன் (போராளி)
Post a Comment