மாவீரர்க்கு வணக்கம்

மிளிரும் தேசத்தில் ஒளிரும் சுடர்கள்

நாளும் படரும் வரிகளில் சுழலும் உயிர்கள்

வீழும் பகையில் மூளும் தீப்பிளம்புகள்

ஆளும் தமிழ் இனி எக்கோளும்

எம் கால் அணி - என

தெம்பை, ஈழத்துப்பண்பை

ஆழத்து அன்பை

எமக்களித்த மாவீரர்க்கு வணக்கம்.

ஆக்கம் - இளநிலா (போராளி)

No comments