மட்டு வீதி வாவியில் சடலம் மீட்பு!


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பின்பகுதி வாவிக்கரை முதலாம் வீதி வாவியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் மீட்கப்பட்டது. குறித்த சடலம் அடையாளம் காணப்பட மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

No comments