வெளியாருக்கு அனுமதியில்லை!வெளிநாடுகளில் இருந்து  கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய, இலங்கையில் உள்ள தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுமதி வழங்கவில்லை என, கொவிட் 19 ஒழிப்புக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

எனினும், தனியார் வைத்தியசாலை ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை செலுத்த சந்தர்ப்பம் வழங்குமாறு, வைத்தியசாலை தரப்பினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments