தடை அதனை உடை!
தடைகளை உடைத்து தமிழர் தேசம் நடைபயணத்தினை ஆரம்பித்துள்ளது.

அரச அடக்குமுறைகளை தாண்டி கொட்டும் மழைக்கு மத்தியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பயணம் ஆரம்பித்துள்ளது.No comments