மட்டக்களப்பு செட்டிபாலையத்தில் பெண் சடலமாக மீட்பு


மட்டக்களப்பு செட்டிபாலையம் பிரதேசத்தில் தூக்கிட்ட நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவரின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (21) வீட்டின் முன்னான் உள்ள மாமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் 26 வயதுடைய செனஸ்சங்கரி என்ற குடும்ப பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் திருமணமாகி ஒருமாத காலம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments