மாணவர்களின் உடல் நிலையைப் பார்வையிட்டார் மருத்துவர் யமுனானந்தா


முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டதைக் கண்டித்து மாணவர் நடத்தும் உணவுத் தவிர்ப்புப் போராட்டதில் மாணவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகின்ற நிலைமையில் மருத்துவர் யமுனானந்தா அவர்கள் போராட்ட களத்திற்குச் இரவு சென்று மாணவர்களின் நாடித்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் என்பற்றை சோதித்து அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றார்.

No comments