தம்மிக்க பாணி:தம் அடிக்க கூடாதாம்?


கொவிட் 19 க்கு தான் தயாரித்த ஒரு சிரப் ஒரு சிறந்த மருந்து என்று கூறும் தம்மிகா பண்டாரா, இன்று கொவிட் 19 நோயால் பாதிக்கப்பட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி விடயத்திற்கு தான் பொறுப்பேற்க முடியாது என்றும் கூறினார்.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் தம்மிகா பனியாவை பகிரங்கமாக உட்கொண்ட முதல் உயர்மட்ட ஆளுமை இலங்கை சுகாதார அமைச்சர் வன்னியராச்சி.

மந்திரி இரண்டு காரியங்களைச் செய்ததாக பண்டாரா கூறுகிறார்.தவிர்க்க வேண்டிய இரண்டு விடயங்களை அவர் அமைச்சரிடம் சொல்லியிருந்தாராம்.

இருப்பினும், அவர் முன்னர் தனது மருந்தைப் பயன்படுத்துவதற்காக இறைச்சி, மீன், ஆல்கஹால் மற்றும் புகைப்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.


No comments