வேலணை மண்கும்பாணில் காணி சுவீகரிப்பு?


 வேலணை மண்கும்பாணில் காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.

 இப்போராட்டத்தில்  அரசியல் பிரமுகர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் என பலரும் அகிம்சை வழிப்போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

No comments