துணைவேந்தர் கதிரை பிச்சைக்கு நிபந்தனைகள்?

யாழ்.பல்கலைக்கழக வளவினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இடிப்பு

துணைவேந்தர் நியமனத்திற்கு வழங்கப்பட்ட நிபந்தனைகளுள் ஒன்று நிறைவேற்றப்பட்டதென முன்னாள் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் குருபரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் பல்கலைக்கழக ஊழியர்களால் இடித்தழிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே துணைவேந்தர் நியமத்தின் போது முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்படுவதாக குருபரன் தெரிவித்துள்ளார்.

தனது விரிவுரையாளர் பதவியை ராஜினாமா செய்த குருபரன் தற்போது லண்டனில் அடைக்கலம் புகுந்துள்ளார்.


No comments