நினைவுத் தூண் தகர்ப்பு; மோடியிடம் கோரிக்கை வைத்த ஸ்டாலின்!


 தமிழக எதிர்கட்சி தலைவரும் திமுக தலைவருமான ஸ்டலின் யாழ் பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் தகர்ப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் சிதைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூணும் இடிக்கப்பட்டதற்கு எனது கடும் கண்டனங்கள்!

இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திட வேண்டும்! இது உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு! என ஸ்டலின் தெரிவித்து twitterஇல் மோடிக்குக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments