யேர்மனியில் முடக்க நிலை நீடிப்பு, முகக் கவசங்களிலும் கட்டுப்பாடு விதிப்பு!

 


ஜெர்மனியில் மீண்டும் முடக்க நிலையை  கடுமையாக்கி பிப்ரவரி 14 வரை நீட்டித்தது, மாநில தலைவர்களின் கூட்டத்தின் பின் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் அறிவித்துள்ளார் ,

மற்றும் சுகாதார துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட முகக் கவசங்களை மட்டுமே அணியலாம், மற்றும் துணிகளால் செய்யப்பட்ட முகக்கவசன்களை அணிய தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments