பிரித்தானியாவில் இன்றும் 1348 பேர் உயிரிழப்பு


பிரித்தானியாவில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்றில் 1348 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 33,552 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 

இன்றுவரை கொரோனா தொற்றில் 97,329 பேர் உயிரிழந்துள்ளனர் அத்துடன் 3,617,459 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 

இதுவரைக்கும் 1,616,307 பேர் கொரோனா தொற்று நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 1,903,823 பேர் சிகிற்சைபெற்று வருகின்றனர். 4,076 பேர் அவசரப்பிரிவில் சிகிற்சை பெற்று வருகின்றனர்.

No comments