ஜேர்மனியில் நேற்று மட்டு 944 பேர் உயிரிழப்பு


கொரோனா தொற்றின் காரணமாக ஜேர்மனியில் நேற்று செவ்வாய்கிழமை மட்டும் 944 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் புதிதாக 22,495 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது. கொரோனா தொற்று ஏற்பட்ட காலம் தொட்டு இன்றுவரை யேர்மனியில் இதுவரை 28,241 பேர் உயிரிழந்துள்ளனர். 1,556,611 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது.

No comments