பிரித்தானியாவில் நேற்று 691 பேர் பலி!


பிரித்தானியாவில் கொரோனா தொற்றின் காரணமாக நேற்று செவ்வாய்கிழமை மட்டும் 691 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் புதிதாக 36,804 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது. கொரோனா தொற்று ஏற்பட்ட காலம் தொட்டு இன்றுவரை பிரித்தானியாவில் இதுவரை 68,307 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 2,110,314 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது.

No comments