நிரோஸை கைது செய்ய காவல்துறை காத்திருப்பு!

கூட்டமைப்பின் வசமுள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளரை கைது செய்ய இலங்கை காவல்துறை வலிகாமம் கிழக்கு

பிரதேசசபைக்கு இன்று காலை சென்றுள்ளது.அங்கயன் இராமநாதனின் அரசியல் அழுத்தங்களையடுத்து வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளரை கைது செய்ய இலங்கை காவல்துறை களமிறங்கியுள்ளது.

இதனிடையே தவிசாளர் நிரோஸை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏனைய உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் களமிறங்கியுள்ளனர்.

பிரதேசசபையின் வீதியினை ஆக்கிரமித்து நாட்டப்பட்ட பெயர் பலகையினை அகற்ற முற்பட்டமையினால் தன்னை கைது செய்யமுற்பட்டிருப்பதாக வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தி.நிரோஸ் தெரிவித்துள்ளார்.
No comments