ஜனாஸா எரிப்புக்கு எதிர்ப்பு?ஜனாஸா எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். நகரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.முஸ்லிம் மக்களின் ஏற்பாட்டில் ஜனாஸா எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

போராட்டத்தில் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

No comments