விபத்து சாதாரணமாகியது?


ஏ-9வீதியில் வீதி விபத்துக்கள் சாதாரணமாகியிருக்கின்ற நிலையில் இன்று இயக்கச்சியில் கண்டெயினர் விபத்திற்குள்ளாகியுள்ளது

எனினும் விபத்தினால் எந்தவொரு சேதமும் ஏற்பட்டிருக்கவில்லை.

இதனிடையே வழமை போலவே வல்லை பாலத்தில் பாய்ந்த கப் ரக வாகனத்தினால் இருவர் காயமடைந்துள்ளனர்.No comments