முல்லை மற்றும் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!


சர்வதேச மனித உரிமைகள் நாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்; கவனயீர்ப்பு போராட்டங்களை இன்றைய நாளில் முன்னெடுத்துள்ளனர்.


முல்லைத்தீவிலும் யாழ்ப்பாணத்திலுள்ள ஜநா உதவி அலுவலகம் முன்றலிலும் அமைதியாக அவர்கள் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.


No comments