கைது தோல்வி:அடுத்து ஆர்ப்பாட்டமாம்?


வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தலைவரை கைது செய்ய அங்கயன் தரப்பு மேற்கொண்ட முயற்சி தோற்றுப்போயிருக்கின்ற நிலையில் ஆதரவாளர்களை வைத்து ஆர்ப்பாட்டமொன்றை நடத்த முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது.

எனக்கெதிராக பிரதேச சபை முன் ஆர்ப்பாட்டங்களுக்கு அரசியல் முயற்சி இடம்பெறுவதாக தவிசாளர் தியாகராசா நிரோஸ் தெரிவித்துள்ளார்.அதிலும் வெள்ள நிவாரணம் என மக்கள் பல இடங்களிலும் வாகனங்களில் ஏற்றப்படுகின்றனர். அவர்களை அழைத்து வந்து வலிகாமம் கிழக்கு பிரதேசசபைக்கு முன்னராக ஆர்ப்பாட்;டம் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் மேலும் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தற்போது பிரதேசசபைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments