அம்பாறை காரைதீவிலும் ஆழிப்பேரலை நினைவேந்தல்!
 அம்பாறை மாவட்டம் காரைதீவு கடற்கரையில் ஆழிப்பேரலை நினைவுதூபி அமைந்துள்ள  பகுதியில் இன்று சனிக்கிழமை 16 ஆவது நினைவேந்தல்
அம்பாறை மாவட்டம் காரைதீவு கடற்கரையில் ஆழிப்பேரலை நினைவுதூபி அமைந்துள்ள  பகுதியில் இன்று சனிக்கிழமை 16 ஆவது நினைவேந்தல்
குறித்த நிகழ்வில்  காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில், காரைதீவு  உப பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  மீனவர் சங்கத்தினர்  ஆலய தலைவர்கள்   பொது மக்கள் என பலரும்  கலந்து கொண்டனர்.

Post a Comment