கொரோனாவுக்கான ஃபைசர் தடுப்பூசியை உலகில் முதல் நபர் இவர் தான்


இங்கிலாந்தில் பைசர் மற்றும் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

பொதுமக்கள் தடுப்பூசித் திட்டத்தில் ஃபைசர் தடுப்பூசியை உலகில் முதல் நபராக இங்கிலாந்தைச் சேர்ந்த 91 வயதான மார்கரெட் கீன் போட்டுக்கொண்டார். 

நேற்று செவ்வாய்க்கிழமை ஃபைசர் பயோஎன்டென் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அத்துடன் நேற்று ஆயிரக்கணக்கான தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. 

No comments