மேலும் 9பேருக்கு கொரோனா?

மருதனாமடம் மரக்கறி சந்தையுடன் தொடர்புடையோர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனை

மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் உடுவில் தொகுதி மற்றும் சண்டிலிப்பாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவின்படி உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட 8 பேருக்கும் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமைக்குட்பட்ட ஒருவருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments