நேற்று முளைத்த காளானுக்கு மவுசு?


நேற்று பெய்த மழைக்கு முளைத்த காளான் ஒன்று அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

நேற்று கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட 3.5 கிலோ எடைகொண்ட மழைக்காளான் விவசாய ஆராய்ச்சிக்காக விவசாய திணைக்கள அதிகாரிகளால் இன்று எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இலங்கையில் அதுவும் வடபுலத்தில் மழைக்காளான் ஒன்று 3.5 கிலோகிராமம் நிறையில் மீட்கப்பட்டமை கவனத்தை ஈர்த்துள்ளது.


No comments