வவுனியாவில் விபத்து! உதவச் சென்றோர் நால்வர் படுகாயம்!

வவுனியாவில் இன்று அதிகாலை மரக்கறிகளை உந்துருறுளியில் ஏற்றிக்கொண்டு பயணித்த இளைஞன் மாட்டுடன் மோதுண்டு வீதியில் விழுந்துள்ளார்.

இதை அவதானித்த பொதுமக்கள் நால்வர் குறித்த இளைஞனுக்கு உதவுவதற்காக சென்றபோது வீதியால் வந்த வாகனம் அவர்களை மீது மோதியுள்ளது. இதில் காயமடைந்த நால்வரும் வவுனியா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

No comments