வீடு திரும்பினார் சிவாஜிலிங்கம்?


பாம்பு தீண்டியதால் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிற்சை பெற்று வந்த முன்னாள் நாடாளுமன்ற மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக தீவிர சிகிற்சைப் பிரிவிலும், கண்காணிப்பு நிலையிலும் இருந்து சிகிற்சை பெற்றுவந்த சிவாஜிலிங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்ப மருத்துவ நிர்வாகத்தினரால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments