1 மில்லியனுக்கும் அதிகமான தொற்று, 15,586 பேர் மரணம்! ஐரோப்பாவில் ஜேர்மன் பின்னிலையில்;


ஜெர்மனியில் COVID-19 இன் தொற்று பரவ தொடங்கியதிலிருந்து  உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில்  1 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தொற்றியுள்ளத்க பதிவாகியுள்ளது. கொரோன தொற்று ஆரம்பித்த்டிளிருந்து  1,006,394 வெடித்ததில் இருந்து ஜெர்மனியின் 16 மாநிலங்களில் மொத்தம் ஒரே நாளில்  22,806 வழக்குகள் பதிவாகியுள்ளதாக நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மையமான ராபர்ட் ஹோக்  நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் இருந்தபோதிலும், ஜெர்மனி பல ஐரோப்பிய நாடுகளை விட குறைவான இறப்பாக 15,586 பேர் வரை மட்டுமே  - பிரிட்டன், இத்தாலி மற்றும் பிரான்சில் 50,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments