7 பிள்ளைகளின் தந்தை குளத்தில் விழுந்து பலி!


மட்டக்களப்பில் நேற்றுப் புதன்கிழமை இரவு 7 பிள்ளைகளின் தந்தை குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் பதுளை வீதியை அண்டியுள்ள உறுகாமம் புதூர் குளத்தில் இரவில் மீன்பிடியில் ஈடுபட்டபோது குளத்தில் வீழுந்து சடலமாக இருப்பை அவதானித்த சக மீனவர்கள் சடலத்தை மீட்டுள்ளனர்.


No comments