கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தல் கணக்கறிக்கை வெளியீடு


தமிழ் மக்கள் கூட்டணியின் 2020 நாடாளுமன்ற தேர்தல் செலவுகளின் விபரங்கள் பொதுமக்களின் பார்வைக்குப் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை தமிழ் மக்கள் கூட்டணயின் தலைவரும் நாடளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான விக்னேஸ்வரன் அவர்கள் வெளியிட்டுள்ளார். அவர்றை கீழே பார்வையிடலாம்.

 
No comments