S.P.B க்கு கிளியில் அஞ்சலி!

 


பாடகர் S.P பாலசுப்பிரமணியத்தின் நினைவஞ்சலி கூட்டம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில்

பாரளுமன்ற உறுபினர் ஸ்ரீதரன் மற்றும் இந்திய துணை தூதுவர் பலா. பாலச்சந்தர் ஆகியோரும் கலந்து அ‌ஞ்ச‌லித்தனர்.


No comments