காந்திக்கு அஞ்சலி:மீண்டும் ஒன்றிணைந்த கட்சிகள்?


யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தினரால் மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

திலீபனின் நினைவேந்தலில் ஒன்றிணைந்து செயற்பட்ட கட்சி தலைவர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய துணைதூதர் சகிதம் நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.
No comments