யாழ் பாசையூர் பகுதிக்குள் பொதுமக்கள் செல்லத்தடை!


யாழ் பாசையூர் பகுதிக்குள் வெளிப்பகுதியில் இருந்து பொதுமக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை அப்பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டிறியப்பட்டுள்ளது.

நான்கு இடங்களில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.


No comments