சிறப்பு உடையுடன் வரவழைக்கப்பட்ட ரிசாட் பதியுதீன்


காவற்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் இன்றைய நாடாளுமன்ற அமர்வுக்கு விசேட பாதுகாப்பு உடையுன் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.கொரோனா அச்சுறுத்தல் நிலைமையின் காரணமாகவே இவ்வாறு பிரத்தியேக பாதுகாப்பு உடையுடன் பாராளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments