20வதில் திருத்தமாம்

 


இன்றும் நாளையும் விவாதத்துக்கு எடுத்துகொள்ளவிருக்கும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தில், இன்னும் 3 திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், இன்று (19) கூடிய வாராந்த அமைச்சரவை சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments