கொரோனா உயிரிழப்பு! பிரான்ஸ் 523: பிரித்தானியா 367: இத்தாலி 221: யேர்மனி 81


ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக நேற்றுப் புதன்கிழமை உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. அத்துடன் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையும் பல்லாயிரக்கணக்கில் அதிகரித்துள்ளது.

பிரான்ஸ்
உயிரிழப்பு: 523
புதிய தொற்றாளர்கள்: 33,417

பிரித்தானியா
உயிரிழப்பு: 367
புதிய தொற்றாளர்கள்: 22,885

இத்தாலி
உயிரிழப்பு: 221
புதிய தொற்றாளர்கள்: 21,994

யேர்மனி
உயிரிழப்பு: 81
புதிய தொற்றாளர்கள்: 13,161

பெல்ஜியம்
உயிரிழப்பு: 89
புதிய தொற்றாளர்கள்: 12,687

நெதர்லாந்து
உயிரிழப்பு: 70
புதிய தொற்றாளர்கள்: 10,292

No comments