கொவிட்:நல்லூரில் மானம்பூ?

நல்லூர் கந்தசுவாமி ஆலய மானம்பூ உற்சவம் இன்று (25) காலை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நல்லூரின் பண்டைய காலத்தில் உபயோகிக்கப்பட்ட பழைமையான சிறிய குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி அமைதியான முறையில சிறப்பாக மானம்பூ உற்சவம் இடம்பெற்றது.
No comments