மீன் சாப்பிடுவது எப்படி:இலங்கையில் சுற்றுநிரூபம்?

 


பேலியகொடை மீன் சந்தை கொரோனா நெருக்கடியால் சுமார் 50ஆயிரம் கிலோ மீன் தேங்கியுள்ளது.

இதனிடையே அச்சங்காரணமாக மக்களிடையே மீன்பாவனை முடங்கியுள்ள நிலையில் மீன் சமைப்பது தொடர்பிலும் இலங்கை சுகாதார அமைச்சு அறிவிப்பு விடுத்துள்ளது.

அத்துடன் மீன்சந்தைகளை மூடவேண்டாமெனவும் அறிவித்துள்ளது. 


No comments