உடைந்தது அ இ அ தி மு க.



தமிழக தேர்தல் அரசியல் பரபரப்பின் மத்தியில் அ இ அ தி மு க 36 எம்எல்ஏக்களுடன் சிவி சண்முகம் தலைமையில் எஸ் பி வேலுமணி தளவாய் சுந்தரம் விஜயபாஸ்கர் உட்பட பலரும் தனி அணியாக பிரிந்துள்ளார்கள். இவர்கள் தவெகாவுடன் இணக்கமாக செயல்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இப்போது ஆதரவு தெரிவித்திருக்கும் கம்யூனிஸ்ட் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் ஆதரவை நீக்குவதாக இருக்கும் நேரத்தில் சி.வி சண்முகம் தலைமையிலான 36 எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று அறிவிக்கப்படுகிறது. பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் தனியாக வந்துவிட்டதால் கட்சி தாவல் சட்டம் நடைமுறைக்கு சாத்தியமற்றது. நேரடியாக தவெக வில் இணைந்து கொண்டால் அமைச்சர்களாகும் வாய்ப்பும் இருக்கின்றது .

No comments