யாழில் வாள்கள் மீட்பு! இளைஞன் கைது!


யாழ்ப்பாணத்தில் வாள்களை வீட்டில் மறைத்து வைத்திருந்த இளைஞர் ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று திருநெல்வேலி, பால்பண்ணை – அம்மன் வீதியில் உள்ள வீடு ஒன்றினைச் சோதனையிட்ட சிறப்பு அதிரடிப் படையினர் குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 வாள்களை மீட்டுள்ளனர்.

அத்துடன் 21 வயதுடைய இளைஞனையும் கைது செய்துள்ளனர்.

No comments