ரிசாத் பதியுதீனை கைது செய்ய அனுமதி?


முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

பிடியாணையின்றி முன்னாள் அமைச்சரை கைதுசெய்யலாம் என கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்தே சட்டமா அதிபர் முன்னாள் அமைச்சரை கைதுசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

No comments